Categories: Entertainment News

புடவை சுத்துன ஒரு நாட்டுக்கட்ட!…இளசுகளை வசியம் செய்யும் ஷாலு ஷம்மு…

திரைப்படத்தில் நடிப்பது, நடனம், மாடலிங் துறை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.

shalu shmmu 1

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

shalu shammu 1

எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

ஆனாலும், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

shalu

இந்நிலையில், புடவையில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

shalu
Published by
சிவா