எத பாக்கனு சொல்லுங்க!.. ஒரே கன்ஃபுயூசனா இருக்கு.. தெறிக்க விடும் அழகில் ஷாலு ஷம்மு!..

by Rohini |
shalu _main
X

shalu _main

தமிழில் ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்தவர் தான் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். அதில் கதா நாயகிக்கு தோழியாக நடித்திருப்பார்.

shalu1

shalu1

கிராமத்து மண்வாசனையுடன் தாவணி பாவாடையில் இருந்த ஷாலு ஷம்மு இப்போது இணையத்தின் டிரெண்டாகி வருகிறார். எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ போதும் என்ற அளவிற்கு காட்டி வருகிறார்.

shalu2

shalu2

அந்த ஷாலுவா இது ? என்று கேட்கிற அளவுக்கு படு தூக்கலான கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

shalu

shalu

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டா பக்கத்தில் குட்டை பாவாடையில் தன் முன்னழகை எடுப்பா காட்டியவாறு போஸ் கொடுக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

Next Story