
Cinema News
உங்களு ரெண்டு பேருக்குள்ள என்ன இருக்கு? ஷகிலா மகளுடன் ஷாலு ஷம்முவை வச்சி செய்த நெட்சன்ஸ்
மிலா திருநங்கையுடன் நாளுக்கு நாள் நட்புறவை அதிகரிக்கும் ஷாலு ஷம்மு!
கில்மா நடிகையாக சமூகவலைத்தளங்களில் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வேற மாதிரி பிரபலமாகியிருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் காமெடி நடிகையாக நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து அப்படியே நடித்திருந்தால் சினிமாத்துறையில் நல்ல நிலைக்கு வந்திருப்பார். ஆனால், கவர்ச்சியை கையில் எடுத்து கிடைத்த வாய்ப்பிலும் மண் அள்ளி போட்டுக்கொண்டார். வாய்ப்புக்காக எந்த எல்லைக்கு வேணாலும் செல்வது, கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசுவது, ஆண்களுடன் பஜாடா நடனம் ஆடுவது என மோசமான நடிகையாக பெயரெடுத்துள்ளார்.

shalu shammu
இதையும் படியுங்கள்: ஓங்கு தாங்கா வளர்ந்த அந்த…. திறந்து காட்டி சூடேத்திய பிரபல நடிகை….
இந்நிலையில் சமீப நாட்களாக ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலாவுடம் நெருக்கமாக பழகி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட, இவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் என்னவோ இருக்கு என நெட்சன்ஸ் விமர்சித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.