இங்க பாருடா காருக்கு பக்கத்துல ஒரு குதிரை!...ஷாலு ஷம்முவை வர்ணிக்கும் ரசிகர்கள்..
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானனவா் ஷாலு ஷம்மு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து என சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
டஸ்கி ஸ்கீன் அழகியாக வலம் வரும் ஷாலு பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: எந்த நடிகனும் சினிமாவ தூக்கி நிறுத்தல.! அவர் முன்னாடியே ஓப்பனாக பேசிய உலகநாயகன்.!
இவரின் புகைப்படங்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதைகண்டு கொள்ளாமல் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: நீங்க இடம் கொடுக்குறதால தான் அட்ஜென்ஸ்மெண்டுக்கு கூப்பிடுறாங்க…! நடிகைகளை வெளுத்து வாங்கும் 90-களின் கவர்ச்சிநாயகி….
இந்நிலையில், காஸ்ட்லி காரின் அருகே நின்று போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த சில குறும்பு ரசிகர்கள் ‘காருக்கு பக்கத்துல ஒரு குதிரை’ என பதிவிட்டு வருகின்றனர்.