எங்க போனாலும் அத மூட மாட்டேன்!...ஷாலு ஷம்முவை ஜூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ

by சிவா |   ( Updated:2022-12-02 00:41:42  )
shalu
X

shalu

கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வந்தாலும் மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் ஷாலு ஷம்மு. பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். முறைப்படி நடனமும் கற்றவர் இவர்.

ஆனால், திரைப்படங்களில் நடிப்பதை விட எடுப்பான முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார். சில சமயம் கவர்ச்சி எல்லை மீறியும் செல்லும்.

shalu

shalu

ஒருபக்கம் ஊர் ஊராக சுற்றுலா செல்வதிலும் இவர் ஆர்வமுள்ளவர். பல இடங்களுக்கும் சென்று புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: தளதள உடம்ப காட்டி தவிக்கவிட்ட பூர்ணா…சொக்கிப்போன ரசிகர்கள்…

shalu

shalu

இந்நிலையில், சமீபத்தில் கொடைக்கானல் சுற்றுலா சென்ற அவர் அங்கு ஒரு அருவின் அருகே தொப்புளை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

shalu

shalu

Next Story