கவர்ச்சி குயின் பட்டம் உனக்குதான்!... தழுக் மொழுக் உடலை காட்டிய ஷெரின்...

by சிவா |   ( Updated:2022-03-08 06:51:11  )
கவர்ச்சி குயின் பட்டம் உனக்குதான்!... தழுக் மொழுக் உடலை காட்டிய ஷெரின்...
X

நடிகர் தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதேநேரம், அப்படம் சர்ச்சைக்கும் உள்ளானது. ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார்.

sherin

திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் உடலில் வெயிட் போட்டு ஆண்ட்டி போல இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உடற்பயிற்சி மூலம் மீண்டும் சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.

sherin

அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: கடஞ்செடுத்த நாட்டுக்கட்ட!…பாகத்தை படம் போட்டு காட்டிய ஸ்ருதிஹாசன்…

sherin

இந்நிலையில், வொண்டர் உமன் கெட்டப்பில் வயிறு மற்றும் தொப்புளை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘உனக்கு கவர்ச்சி குயின் பட்டம் தருகிறோம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

sherin

Next Story