Categories: Entertainment News

சாரி அந்த இடத்துல பட்டன் இல்ல!.. திறந்துகாட்டி மூடேத்தும் நடிகை ஷெரின்…

பெங்களூரை சேர்ந்த ஷெரின் நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில்தான் அறிமுகமானார். அடல்ட் கண்டண்ட் படமாக இருந்தாலும் முதல் படமே சூப்பர் ஹிட்.

sherine

அதன்பின் தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார். விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். நிறைய புதிய கதாநாயகிகள் வந்ததால் அவருக்கு மார்க்கெட் இல்லாமல் போனது.

எனவே, சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். அப்போது உடல் எடை கூடி ஆண்ட்டி போலவும் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். அதன்பின் உடல் எடையை குறைத்து சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: நாட்டுக்கட்ட நகரகட்ட ரெண்டும் கலந்த செமகட்ட!.. கிறங்கவைக்கும் ரேஷ்மா!…

அதோடு, பால் மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். அந்த வகையில் ஷெரினின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை மூடேத்தியுள்ளது.

sherin
Published by
சிவா