Connect with us

Entertainment News

பாவாடைய பாத்து பறக்கவிடுமா!. மானம் போயிடப் போகுது…ஷெரினின் வேறலெவல் போட்டோஷூட்..

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகம் ஆனவர் ஷெரின். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. மேலும், படமும் சூப்பர் ஹிட். ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார்.அதன்பின் திரையுலகில் காணாமல் போனார்.

திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகினர். காரணம் உடல் குண்டாகி ஆண்ட்டி போல இருந்தார். பிக்பாஸ் வீட்டில் தர்ஷனோடு ரொமான்ஸும் செய்தார். ஆனால், நான் ஏற்கனவே கமிட் என எஸ்கேப் ஆனார் தர்ஷன்.

sherin

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உடற்பயிற்சி மூலம் மீண்டும் சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.

sherin

அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

sherin

இந்நிலையில், பாவாடை தாவணி அணிந்து இடுப்பு மற்றும் தொப்புளை காட்டியும், பாவாடையை பறக்கவிட்டும் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

sherin

google news
Continue Reading

More in Entertainment News

To Top