இது அடுப்பா இல்ல தந்துரி அடுப்பா?!....க்ளோசப்பில் காட்டி மூடேத்தும் ஷெரின்...
தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின் விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வொர்க் அவுட் செய்து சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. ஆனால், தனது புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: முன்னழக பாக்க பாக்க மூச்சு முட்டுதே!…தூக்கி நிறுத்தி போஸ் கொடுத்த யாஷிகா….
இந்நிலையில், சேலை கட்டி இடுப்பு மற்றும் தொப்புளை க்ளோசப்பில் காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.