தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷெரின். தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில்தான் இவரும் அறிமுகமானார்.
அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பின் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கொழுக் மொழுக் உடலை பளிச்சுன்னு காட்டும் சிவப்பு நிற உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
முருங்கைக்காய் என்றாலே…
சுதாகொங்கரா இயக்கத்தில்…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…