சொக்க வைக்கும் சொக்க தங்கம்!.. முழுசா பேரழகியா மாறிப்போன ஷெரின்!.. ப்யூட்டி அள்ளுது..

by Rohini |   ( Updated:2023-02-24 23:54:03  )
sherin
X

sherin

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே அதுவும் சிறு வயதிலேயே இப்படி ஒரு கதாபாத்திரமா என்ற அளவுக்கு நடித்து பேர் வாங்கியவர்.

sherin

sherin

அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த ஷெரின் தன் உடல் நிலை காரணமாக சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

sherin

sherin

அதன் பிறகு மறு ஜென்மம் எடுத்த மாதிரி திடீரென பிக்பாஸில் தோன்றி ஆச்சரியமூட்டினார். கொழுக் மொழுக் என்று இருந்த ஷெரின் பிக்பாஸை விட்டு வெளியே வரும் போது ஸ்லிம்மான அழகில் தோன்றி மீண்டும் சர்ப்ரைஸ் பண்ணார்.

sherin

sherin

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது பட வாய்ப்புகள் வருமா என எதிர்பார்த்த ஷெரினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

sherin

sherin

படவாய்ப்புகள் வராததால் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

sherin

sherin

இதனிடையே சமூக வலைதளங்களிலும் தன்னுடைய அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகமூட்டி வருகிறார் ஷெரின்.

sherin

sherin

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது சூப்பரான அழகில் ஆளையே மயக்கும் அளவிற்கு போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

Next Story