ஒருநிமிஷம் தலை சுத்திடுச்சி!...மொத்தமா காட்டி சூடேத்திய நடிகை ஷெரின்...
தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதேநேரம், அப்படம் சர்ச்சைக்கும் உள்ளானது. ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார்.
திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் உடலில் வெயிட் போட்டு ஆண்ட்டி போல இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உடற்பயிற்சி மூலம் மீண்டும் சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் முன்னழகு மற்றும் இடுப்பை அப்படியே ஓப்பனாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.