
Entertainment News
இப்பவும் நீ செம ஹாட்டு!.. சொக்கி இழுக்கும் கட்டழகை காட்டும் ஷெரின்…
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஷெரின். இவர் பெங்களூரை சேர்ந்தவர்,. தனுஷும், ஷெரின் ஒரே திரைப்படத்தில் அறிமுகமானவர்கள்.
முதல் படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்தார். அப்படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.
ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவும் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தற்போது அவருக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில், கிளுகிளுப்பு உடையில் பால்மேனியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், ஷெரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்