Categories: Entertainment News

பளபள இடுப்பு பாடா படுத்துது!….இடுப்பை காட்டி இம்சை பண்னும் ஷெரின்…

பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். கன்னடம் இவரின் தாய்மொழி. எனவே, கன்னட படத்தில்தான் நடிக்கதுவங்கினார். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார்.

ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாமல் போகவே விக்ரம் நடித்த பீமா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.

பல வருடங்களுக்கு பின் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை.

திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்ஸ்டாகிராராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சேலை அணிந்து இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா