Connect with us
banner

பாத்தாலே ஹாட் பீட் எகிறுது!…குட்டகவுனில் குளுகுளு கவர்ச்சி காட்டும் ஷெரின்…

sherin

Entertainment News

பாத்தாலே ஹாட் பீட் எகிறுது!…குட்டகவுனில் குளுகுளு கவர்ச்சி காட்டும் ஷெரின்…

தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின் விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் இருந்தார்.

sherin

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வொர்க் அவுட் செய்து சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

sherin

அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. ஆனால், தனது புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

sherin

இந்நிலையில், குட்டை கவுன் அணிந்து தொடையை காட்டி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்துள்ளார்.

sherin

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top