வெயில்ல இப்படி நின்னா உருகிப்போய்டுவ செல்லம்!...ஷெரினிடம் வழியும் ரசிகர்கள்...
கன்னட படத்தில்தான் நடிக்க துவங்கியவர் நடிகை ஷெரின். தமிழில், நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில்தான் இவர் அறிமுகமானார்.
ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு பின் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
மேலும், உடல் அழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், வெயிலில் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/CgntSOAgopD/?utm_source=ig_web_copy_link