இது ரெண்டு நாளைக்கு தாங்கும்!... க்ளோசப்பில் காட்டி ரீல்ஸ் வீடியோ போட்ட ஷெரின்...
துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை ஷெரின். விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார்.
திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் இருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உடற்பயிற்சி மூலம் மீண்டும் சிக்கென மாறினார் ஷெரின். மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.
அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. ஆனால், தனது புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவை கட்டி இடுப்பு மற்றும் தொப்புளை க்ளோசப்பில் காட்டி நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ‘என்னுடன் நீங்கள் நடனமாடுவீர்களா?’ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/CbM8gTFAyTJ/?utm_source=ig_web_copy_link