வளைவு நெளிவுல மனச இழுக்குறியே!...இடுப்பை ஆட்டி ஆட்டி இம்சை செய்யும் ஷெரின்...
பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். எனவே, கன்னட படத்தில்தான் அறிமுகமானார். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார்.
ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாமல் போகவே விக்ரம் நடித்த பீமா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். நண்பேன்டா படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை.
திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார். அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வரும் ஷெரின் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இடுப்பை ஆட்டி ஆட்டி செக்ஸியாக மூவ்மெண்ட் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CbuprW2BPSc/?utm_source=ig_web_copy_link