கீழ எதாவது டிரெஸ் போடும்மா!...தொடையை காட்டி வெறியேத்தும் ஷெரின்..(வீடியோ)..

by சிவா |
sherin
X

தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

sherine

sherine

அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்து போகவே விக்ரம் நடித்த பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

sheri

பல வருடங்கள் காணாமல் போன அவர் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் திரைப்படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார்.

sherin3

தற்போது வாய்ப்பு ஏதுமின்றி வீட்டில் இருக்கும் ஷெரின் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்...

https://www.instagram.com/reel/CdrFdHLgQ0i/?utm_source=ig_web_copy_link

Next Story