கர்நாடகாவை சேர்ந்தவர் ஷெரின். கன்னட படத்தில்தான் அறிமுகமானார். தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.
அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்புகள் இல்லாமல் போகவே விக்ரம் நடித்த பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். நண்பேன்டா படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த வீட்டில் தர்ஷனுடன் ரொமான்ஸ் செய்தார். ஆனால், அவருக்கு காதலி இருப்பது தெரிந்து பின் வாங்கினார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார்.
மேலும், குண்டாக இருந்த ஷெரின் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார். அதோடு, கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.
இந்நிலையில், குட்டகவுன் அணிந்து அதையும் காற்றில் பறக்கவிட்டு தொடையை காட்டி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்:
https://www.instagram.com/reel/CehtuMuguIB/?utm_source=ig_web_copy_link
சசிகுமார் நடிப்பில்…
ஓடிடியில் இந்த…
துள்ளுவதோ இளமை…
தென்னிந்தியத் திரையுலகில்…
மிஷ்கின் இயக்கிய…