Connect with us

Entertainment News

உன் பாடி சேஃப் பாத்தா என்னமோ பண்ணுது!…இளசுகளை இம்சை செய்யும் ஷெரின்…

சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷெரின்.

sherin

நடிகர் தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில்தான் இவரும் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

sherin22

sherin22

அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

sherin

மேலும், பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார். மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்

இந்நிலையில், கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்…..

google news
Continue Reading

More in Entertainment News

To Top