உனக்கு பின்னாடிதான பாக்கணும்..நல்லா பாத்துக்கோ!...வீடியோ போட்ட நடிகை ஷெரின்...

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷெரின். தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில்தான் இவரும் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிந்து நடித்தார்.

sherin2
அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனிலும் இவர் கலந்து கொண்டார். தற்போது, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
கடந்த நில நாட்களாக ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுகிறேன் என ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். உங்களின் பின்னழகை பார்க்க வேண்டும் என ரசிகர் ஒருவர் கோரிக்கை வைக்க, பிகினி உடை பிரிண்ட் செய்யப்பட்ட உடையை அணிந்து பின்னால் திரும்பிகாட்டி நல்லா பாத்துக்கோ என ஜாலி செய்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/CggElR3gmwv/?utm_source=ig_web_copy_link