ஜூம் பண்ணி பாத்தா கிறுகிறுன்னு வருது!.. மில்க் பியூட்டிய மிச்சமில்லாம காட்டும் ஷெரின்..
பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமைதான் ஷெரின் முதல் படம். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. சில படங்களில் நடித்தார். ஷெரின் முதலில் நடிக்க துவங்கியது கன்னட படத்தில்தான்.
இடையில் சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். விசில், உற்சாகம், கோவில்பட்டி வீரலட்சுமி, ஜெயா உள்ளிட்ட சில படங்களில் நடித்தர. சில கன்னட படங்களிலும் நடித்தார்.
லிங்குசாமி இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான பீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் சில வருடங்கள் கழித்து நண்பேண்டா படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழச்சியிலும் கலந்துகொண்டார். அதன்பின் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கும் ஷெரின் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார்.
இந்நிலையில், கருப்பு புடவையில் பால் மேனியை காட்டி ஷ்ரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.