ஐயோ பம்பரம் விட தோணுதே!. குஷி இடுப்பை ஓப்பனா காட்டும் ஷெரின்...
கோலிவுட்டில் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில்தான் ஷெரின் அறிமுகமானார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். முதல் படமே சர்ச்சையில் சிக்கினாலும் படம் ஹிட் அடித்து விட்டது.
எனவே, ஷெரினுக்கு தொடர் வாய்ப்புகள் வந்தது. தமிழில் நடிப்பதற்கு முன்பு சில கன்னட படங்களிலும் ஷெரின் நடித்திருந்தார். ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தார். விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியிருந்தார்.
உதயநிதி ஹீரோவாக நடித்த நண்பேன்டா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
அதேபோக் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் ஷெரினா கலந்து கொண்டார். ஒருபக்கம், விதவிதமான கவர்ச்சி உடைகளில் பால்மேனியை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, ஜாலியாக புகைப்படங்கள் வெளியிடுவது, ஊர் ஊராக சுற்றுலா செல்வது என ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் வெள்ளை நிற புடவையில் இடுப்பழகை காட்டி ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.