பசங்க கண்ட்ரோல சோதிக்காத செல்லம்!.. தாவணிய விலக்கி ஓப்பனா காட்டும் ஷெரின்..
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இவர்.
முதலில் இரண்டு கன்னட திரைப்படங்களில் நடித்துவிட்டு துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க வந்தார். இந்த திரைப்படத்தில்தான் தனுஷும் அறிமுகமானார்.
இப்படம் சர்ச்சையில் சிக்கினாலும் ரசிகர்களால் கவரப்பட்டு வெற்றியடைந்தது. அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.
சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அவருக்கு எந்த வாய்ப்புகளும் இல்லை.
7 வருடங்களுக்கு முன் நன்பேண்டா என்கிற திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுதான் அவரின் கடைசிப்படமாக இருந்தது. வேறு வழியில்லாமல் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
மேலும், விதவிதமான உடைகளில் பாலிஷ் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.