ஐயோ வயசு பசங்க பாவம்!.. வளச்சி வளச்சி காட்டி சூடேத்தும் நடிகை ஷெரின்..
பெங்களூரிலிருந்து தமிழ் சினிமாவுக்கு பல நடிகைகள் திறமை காட்ட வந்துள்ளனர். ஆனால் எல்லோருக்கும் சரியான வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை.
அப்படி தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை ஷெரின். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில்தான் ஷெரினும் அறிமுகமானார். முதல் படமே ஹிட்.
எனவே, தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அதன்பின் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, ஊர் பக்கம் சென்றார் இடையில் சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.
இதையும் படிங்க: இது 5 வயசு பாப்பா டிரெஸ் ஆச்சே!.. கருங்காலி கட்டி உடம்ப காட்டும் ஷாலு ஷம்மு..
அதோடு, உடல் எடையும் கூடி குண்டான தோற்றத்துக்கு மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இடையிடையில் ஏதேனும் சில படங்களில் தலை காட்டுவார்.
தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ள ஷெரின் கிளுகிளுப்பு உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு சிவப்பு நிற சுடிதாரில் கட்டழகை காட்டி ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.