பளபள இடுப்புல அது பளிச்சின்னு தெரியுது!..வேற மாதிரி வாழ்த்து சொன்ன ஷெரின்....
பெங்களூரிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஷெரின். தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷெரின். தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில்தான் இவரும் அறிமுகமானார்.
அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வரலட்சுமி, உற்சாகம், பீமா, பூவா தலையா, நண்பேண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
தற்போது, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: மூடினாலே நான் மூட்அவுட் ஆயிடுவேன்!…திறந்துபோட்டு ஓணம் வாழ்த்து சொன்ன சாக்ஷி….
இந்நிலையில், கேரளா ஸ்பெஷல் வெள்ளை நிற புடவை அணிந்து, தொப்புள் தெரிய ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து கூறி நெட்டிசன்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 6 அடி ஆரஞ்சு பழம்… கார்ஜியஸ் உடையில் கவர்ந்திழுக்கும் ஸ்ருதிகா அர்ஜுன் – வீடியோ!