இன்ஸ்டாகிராமே பத்தி எரியுது!.. கொஞ்சம் மட்டும் மறச்சி மீதியை காட்டும் ஷெரின்....
நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம்தாம் நடிகை ஷெரினுக்கும் முதல் திரைப்படம். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது.
அதன்பின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.
பல வருடங்களுக்கு பின் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் திரைப்படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் தலை காட்டினார்.
தற்போது வாய்ப்பு ஏதுமின்றி வீட்டில் இருக்கும் ஷெரின் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உடற்பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படமொன்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.