துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை செரின். நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் அன்பை பெற்றார்.
அந்த படம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாமல் இளைஞர் படும் பாட்டை தத்ரூபமாக எடுத்துரைக்கும் படமாக அமைந்திருக்கும். அதில் செரின் இள வயதில் சந்திக்கும் பிரச்சினைகளை சமாளிக்கும் காட்சிகளில் மிக அழகாக நடித்திருப்பார்.
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விசில் என்ற படத்தி நடித்தார். அதில் எதிர்மறையான ரோலில் நடித்து அட்டகாசப்படுத்தியிருப்பார். அதிலும் அழகிய அசுரா பாடலில் அவர் ஆடிய கவர்ச்சி நடனம் இன்றும் ரசிகர்கள் மனதில் பதிந்து போயிருக்கிறது என்று கூறலாம்.
சில காலம் படங்கள் வாய்ப்பு இல்லாததால் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் அபிமான அன்பை பெற்றார் செரின்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமடைந்தாலும் படவாய்ப்புகள் அவரை தேடி வரவில்லை. அதனால் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்வதில் ஆர்வம் காட்டி வந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அரை குறை ஆடையில் பீஜ்ஜில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்பது மாதிரி அந்த புகைப்படத்தில் பீஜ்ஜில் இருக்கும் மற்ற பெண்களின் கவர்ச்சி போஸும் அதில் தெரிவதால் ரசிகர்களுக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்று நினைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது விஜய்…
விஜயின் ஜனநாயகன்…
ராஜ்கமல் ஃபிலிம்ஸ்…
ரஜினியின் 173வது…
சுதா கொங்கரா…