இதுக்கு மேல காட்ட முடியாது... சீக்கிரம் பாருங்க!.. ஸ்ரேயாவின் ஹாட் கிளிக்ஸ்...

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த ஸ்ரேயா பின்னர் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.
தமிழில் ஏறக்குறைய அனைத்து இளம் ஹீரோக்களோடும் ஜோடி நடித்த நடிகை இவர். ரஜினியுடன் சிவாஜி படத்திலும் நடித்திருந்தார். நன்றாக நடனம் ஆடத்தெரிந்த நடிகைகளில் ஸ்ரேயா முக்கியமானவர்.
ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோச்சேவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமலிருந்த ஸ்ரேயா தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
மேலும், பாலிவுட் நடிகைகளை ஓவர்டேக் செய்யும் வகையில் கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

shriya