டிரெஸ் இருக்கா இல்லையா கண்டுபிடி!.. கூச்சப்படமா காட்டும் நடிகை ஸ்ரேயா...

by சிவா |   ( Updated:2023-01-06 09:15:19  )
shriya saran
X

திரையுலகில் நடிப்போடு, நடனத்திலும் சேர்ந்து அசத்தம் நடிகைகள் மிகவும் குறைவு. ஆனால், இதில் இரண்டிலும் கை கோர்ந்தவர் நடிகை ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

shriya

தமிழில் விஜய்,அஜித், ரஜினி உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த வெகு சில நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோச்சேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

shriya

இடையில் சில வருடங்கள் நடிக்கமால் இருந்த ஸ்ரேயா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா படுகவர்ச்சியான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இதையும் படிங்க: கொஞ்சம் விட்டுருந்தா ‘துணிவு’ கைமாறி போயிருக்கும்!.. வினோத்தை ஏளனமாக பார்த்த நடிகர்.. ப்ளான் பண்ணி தூக்கிய அஜித்!..

shriya

இந்நிலையில், உடை இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டுபிடிக்க முடியாதபடி வித்தியாசமான உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

shriya

shriya

Next Story