ஜெர்ரி பழ உதடு!.. கண்ட்ரோல் இல்லாம அலையுது.. சுண்டி இழுக்கும் அழகில் ஷிவானி நாராயணன்
சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து மக்கள் நெஞ்சங்களை பறித்தவர்.
அந்த சீரியல்களுக்கு பிறகு ஷிவானியை எங்கும் பார்க்க முடிவதில்லை. அதன் பின் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது.
ஆகவே அதே தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பரீட்சையமானார்.
அதிலும் பிக்பாஸ் வீட்டிற்குள் பாலாஜிக்கும் அவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அனைவரையும் ரசிக்கும் படியாக அமைந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. அதனால் முழு நேர கவர்ச்சிக்கு மாறினார் ஷிவானி.
சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக உடையணிந்து வாய்ப்புகளை தேடிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் அல்ட்ரா லுக்கில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.