இப்படி காட்டி மூடேத்துறதே வேலையா போச்சு!.. பப்பாளி மேனியை ததும்ப ததும்ப காட்டும் ஷிவானி!..
சின்னத்திரையில் அறிமுகமாகி ஒரு சில சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சையமானவர் நடிகை ஷிவானி நாராயணன். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரேன பிரேக் எடுத்துக் கொண்டார்.
அதன் பின் யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆச்சரியமூட்டினார். அந்த நிகழ்ச்சியில் பாலாவுடான கிளுகிளுப்பில் சிக்கி அதன் மூலம் பிரபலமானார் ஷிவானி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வர அதுவும் விக்ரம் படத்தில் நடிக்கிறார் என்று சொன்னதும் அவருக்கென்று இருக்கும் ரசிகர்களுக்கு அது ஒரு ஆச்சரியமான தகவலாக தான் இருந்தது.
ஆனால் விக்ரம் படத்தில் இரண்டு காட்சிகளில் மட்டும் தன் முகத்தை காட்டியிருப்பார். அதன் பின் எந்த படங்களிலும் ஷிவானியை பார்க்க முடியவில்லை. சீரியலிலும் நடித்ததாக எந்த தகவலும் இல்லை.
ஆனால் மக்களை மட்டும் குதூகலப்படுத்திக் கொண்டே இருக்கிறார். சமூக வலைதளங்களில் தன்னுடைய எக்குத்தப்பான கவர்ச்சிகளை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் ஷிவானி.
இந்த நிலையில் தன் இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற பனியன் பேண்ட் அணிந்து தன்னுடைய பஞ்சு போன்ற மேனியை காட்டுவது மாதிரியான புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.