அரேபியன் குதிரை.. அந்த சின்னக் குழியில் ஆளை மயக்கும் ஷிவானி நாராயணன்..
சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலின் மூலம் முதன் முதலில் அடியெடுத்து வைத்தார் ஷிவானி. அந்த சீரியலில் சினேகாவாக ஒரு துணை நடிகையாக தான் இருந்தார் ஷிவானி. அதன் பிறகு லீடு ரோலில் மாற்றி அமைக்கப்பட்டார்.
அதன்மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் .அதனைத் தொடர்ந்து மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சி மூன்றாம் சீசனில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மேலும் நல்ல வரவேற்பை பெற்றார் ஷிவானி.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் ,ரெட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து வந்த ஷிவானிக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்புகள் கிடைத்தன .விக்ரம் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார் .அதன் பிறகு ஒரு சில படங்களில் தலை காட்டினார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் ஒரு நல்ல இடம் பிடித்தார். இப்படி வாய்ப்புகளுக்காக ஓடிக்கொண்டே இருக்கும் ஷிவானி சமூக வலைதளங்களிலும் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து படைத்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவருடைய புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் ஷிவானிக்கு ரசிகர்கள் தங்களுடைய கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். ஷார்ட் ஸ்கர்ட் அணிந்து கொண்டு ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்த மாதிரியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க : அந்த இடுப்புல விழுந்துட்டோம்!.. ஜூம் பண்ணி பாக்கும் ஆசையை தூண்டும் நிவிஷா….