Categories: Entertainment News

இத விட யாராலும் காட்டமுடியாது!.. இன்ச் இன்ச்சா காட்டி தவிக்க விடும் ஷிவானி..

சின்னத்திரையில் சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். ஒரு சில சீரியல்களில் நடித்தாலும் அந்தளவுக்கு அவரால் மக்கள் மத்தியில் ரீச் ஆக முடியவில்லை.

shivani1

அதனால் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

shivani2

அதனை அடுத்து ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அவர் எதிர்பார்த்த இடத்தை அடையமுடியவில்லை. அதனால் வாய்ப்புகளுக்காக படுகவர்ச்சியான போஸீல் சமீபகாலமாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

shivani3

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் ஒவ்வொரு அழகையும் காட்டி அதை வீடியோவாக எடுத்து பகிர்ந்திருக்கிறார்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CsQSPIpgPbz/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Published by
Rohini