அந்த கேப்ல உசுற வாங்குற!.. மப்பும் மந்தாரமுமா போஸ் கொடுக்கும் ஷிவானி நாராயணன்!
சின்னத்திரையில் அறிமுகம் ஆகி வெள்ளித்திரை வரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு சில சீரியல்களில் நடித்து குடும்ப ரசிகர்களை மனம் கவர்ந்தார் ஷிவானி.
ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு ஷிவானிக்கு வாய்ப்புகள் சரிவர அமையாமல் போனதால் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை உற்சாகப்படுத்தினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஷிவானிக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது .அதனைத் தொடர்ந்து கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் அதன் பிறகும் வாய்ப்புகள் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார் ஷிவானி. இதற்கிடையில் விதவிதமான போட்டோ சூட்டுகள் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் பழங்கால இளவரசிகள் போன்ற தோற்றத்தில் உடைய அணிந்து பார்க்கவே அற்புதமாக காட்சியளிக்கிறார் ஷிவானி.
அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தங்களது லைக்குகளையும் கமெண்ட்களையும் இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.