என்ன மறச்சும் யூஸ் இல்ல!...மொத்தமும் தெரியுது!...ரசிகர்களை உறைய வைத்த ஷிவானி...
அரைகுறை உடையில் கட்டழகை காண்பித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். சில சீரியல்களில் நடித்தார். இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ஆர்.ஜே. பாலாஜி நடித்து வெளியான ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். ஒருபக்கம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஏத்தும் படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.