Connect with us

Entertainment News

ஷிவானி அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்.. வைரல் புகைப்படங்கள் இதோ..

கட்டழகை கச்சிதமாக காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.

shivani

இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடித்தார்.

shivani

மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

shivani

ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது, பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிடுவது என ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

shivani

இந்நிலையில், முண்டா பனியணில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top