சைனிங் உடம்ப காட்டி சபலப்படுத்தும் ஷிவானி....சலிக்காம பாக்கும் ரசிகர்கள்....

உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் அரைகுறை உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தார். இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், அந்நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும்படி ஒன்றுமே செய்யவில்லை. அந்நிகழ்ச்சிக்கு பின் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் நடித்திருந்தார்.
மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திலும், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
ஒருபக்கம் புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.
இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.