இந்த புள்ளய யாராச்சும் காப்பாத்துங்க!.. பிட்டு பிட்டா காட்டி ஆட்டம் போடும் ஷிவானி நாராயணன்..

by Rohini |   ( Updated:2022-12-31 09:13:48  )
shivani_main_cine
X

shivani

பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சையமானவர் நடிகை ஷிவானி நாராயணன். முதன் முதலில் விஜய் டிவியில் உள்ள சீரியல்கள் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் ஷிவானி.

shivani1_cine

shivani1

தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி திடீரென ஆளே காணாமல் இருந்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.

இதையும் படிங்க :ஃபுல் லோடுல இருக்கேன்.. நீங்க ரெடியா?.. பார்ட்டி மூடில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த கிரண்..

பிக்பாஸ் வீட்டிலும் பாலாஜி முருகதாஸுடன் பல சமயங்களில் கிசுகிசுக்கப்பட்டு மிகவும் பிரபலமடைந்தார். அதன் பிறகு படவாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

shivani2_cine

shivani2

ஆனால் நினைத்த அளவில் பெரிய கதாபாத்திரங்கள் எல்லாம் இல்லாமல் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். விக்ரம், டிஎஸ்பி போன்ற படங்களில் நடித்தார்.

shivani3_cine

shivani3

இதுஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி தினமும் எதாவது ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கப்பார்க்கிறார். இப்ப கூட ஸ்லீவ்லெஸ் பனியனில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/Cm1MbKUodvi/?utm_source=ig_web_copy_link

Next Story