Home > Entertainment > இப்படி காட்டி நீ தூங்குனா எங்களுக்கு தூக்கம் போயிடும்!....முழுசா காட்டி மூடேத்தும் ஷிவானி...
இப்படி காட்டி நீ தூங்குனா எங்களுக்கு தூக்கம் போயிடும்!....முழுசா காட்டி மூடேத்தும் ஷிவானி...
by சிவா |

X
சினிமாவில் நடிப்பதை விட சிலர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டே ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடம் பிரபலமாவார்கள். அப்படி பிரபலமானவர்தான் ஷிவானி நாராயணன்.
தாறுமாறான கட்டழகை கச்சிதமாக காண்பித்து போஸ் கொடுப்பதில் இவர் கில்லாடி. இப்படி போஸ் கொடுத்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர்.
விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், விக்ரம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார். தற்போது வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜிம் உடையில் தூங்குவது போல போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
Next Story