Categories: Cinema News latest news

‘ஒருதடவ மட்டும் ப்ளீஸ்!…’ என்ற தனியார் டிவி… ஆதாரத்தை வெளியிட்டு பொங்கும் நடிகை… ஏங்க இப்டி!

சமீபகாலமாக சோஷியல் மீடியாக்களில் பிரபலங்கள் ஆதாரங்களை வெளியிட்டு அதிரவைக்கும் சம்பவங்கள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடிகை கல்யாணி தற்போது ஒரு ஆதாரத்தினை வெளியிட்டு ஷாக் கொடுத்து இருக்கிறார்.

சினிமாவில் இருந்து ஒதுங்கி தற்போது மனநலம் பற்றி அதிகமாக பேசி வரும் கல்யாணி சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு பதிவினை போட்டு இருந்தார். அதில், ‘கடுமையான ஒன்றரை மாதங்களை கடந்து இருக்கிறேன். உடல் ஆரோக்கியம் மோசமாக இருந்தது. கடந்த 2016ம் ஆண்டு என் முதுகின் தண்டுவடத்தில் ஒரு ஆபரேஷன் செய்திருந்தேன்.  அதன்பின் என் மகள் பிறந்தார். கடந்த 6 மாதத்துக்கு பின்னர் மீண்டும் பிரச்னை ஆரம்பித்தது. 

இதையும் படிங்க: விக்ரம் படத்த மட்டுமில்ல இதையும் காப்பி அடிப்போம்… ஜெய்லர் படக்குழுவின் செம ப்ளான்!

இந்த சிகிச்சை முடிந்த பின்னர் குணமாக நீண்ட காலம் ஆகலாம் எனக் கூறப்பட்டது. இனி என் உடலை ஈசியாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று குறிப்பிட்டார். ஆனால் அவர் வெளியிட்ட போட்டோவிற்கு பதில் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ வெளியானதற்கு கண்டனம் தெரிவித்தார். அதில் இருப்பது நான் இல்லை எனவும் கூறினார். 

இதையும் படிங்க: லோகேஷிடம் இது இருக்கவே இருக்காது… விஜயே சொன்ன சூப்பர் தகவல்… அட்ரா சக்க!

Published by
Akhilan