பாலிஷ் உடம்ப காட்டி பாடாபடுத்தும் ஸ்ரதா தாஸ்...பசங்கள நினைச்சாதான் பாவமா இருக்கு!...

shraddha
பாலிவுட் மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் ஷ்ரதா தாஸ். ஹிந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழில் ‘இம்சை அரசி’ எனும் படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் இவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பாலிவுட்டில் நவாசுதின் சித்திக்குடன் இணைந்து அவர் நடித்த ‘பாபுமோஷை பண்டூக்பஸ்’ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் அசத்தி நடிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க: பரதநாட்டியம் ஆடிய மணி ரத்னம் மனைவி… பங்கமாய் கலாய்த்து தள்ளிய இளையராஜா… அடப்பாவமே!!
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இந்நிலையில், பாலிஷ் உடம்ப காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

shraddha