உன் கட்டழகுக்கு நாங்க அடிமை!...மூடியும் மூடாமலும் சூடேத்தும் நடிகை ஸ்ரேயா....

by சிவா |
shriya
X

தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. மழை, திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

shriya saran

சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு மகளும் பிறந்தார்.

இதையும் படிங்க: படமாடா இது?!..செம மொக்க!…இந்த வருடம் ரசிகர்கள் ட்ரோல் செய்த திரைப்படங்கள்….

shriya

கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

shriya

இந்நிலையில், கட்டழகை கச்சிதமாக கட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கெஞ்சிய தளபதி முரண்டு பிடித்த பிரபுதேவா… இந்த காட்சியின் பின்னணி தெரியுமா?

shriya

Next Story