Connect with us
shriya

Entertainment News

பேபி இருந்தாலும் கிளாமர் குறையல!…தூக்கலான கவர்ச்சியில் ஸ்ரேயா…

தெலுங்கு சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

shriya

சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை. ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

shriya

shriya

திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு ஒரு மகளும் பிறந்தார்.

இதையும் படிங்க: வெள்ள நிற உடம்பு வெறியேத்துது!..ஒல்லி பெல்லி உடம்பை காட்டும் வேதிகா…

shriya

shriya

அவ்வப்போது கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

shriya

இந்நிலையில், கட்டழகை கவர்ச்சியாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

shriya

shriya

google news
Continue Reading

More in Entertainment News

To Top