புடவையிலும் கிளாமர் அள்ளுது!.. ஹாட் லுக்கில் தூக்கத்தை கெடுக்கும் ஸ்ரேயா…

by சிவா |
புடவையிலும் கிளாமர் அள்ளுது!.. ஹாட் லுக்கில் தூக்கத்தை கெடுக்கும் ஸ்ரேயா…
X

shriya

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா. டீன் ஏஜ் முதலே நடிப்பு, நடனம், மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வம் இருந்ததால் அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார்.

துவக்கத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் அப்படியே தமிழ் சினிமாவுக்கு வந்தார். மெல்ல மெல்ல முன்னேறி மார்க்கெட்டை பிடித்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

ரஜினி, விஜய், தனுஷ் என பலருடனும் நடித்த ஸ்ரேயா தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்தார்.

ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். ஒரு குழந்தைக்கும் தாயானார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துள்ளதால் கிளுகிளுப்பு உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் ஹாட்டாக போஸ் கொடுத்து ஸ்ரேயா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

Next Story