More
Categories: Entertainment News

வாவ்…அப்டியே ஜொலிக்கிற!…அசத்தல் கிளாமரில் நடிகை ஸ்ரேயா…புகைப்படங்கள் உள்ளே!…

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. ரஜினி, விஜய், சிம்பு, தனுஷ், விஷால் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

Advertising
Advertising

ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஆண்ட்ரே கோஸ்சேவ் என்பவரை காதலித்து வந்த ஸ்ரேயா சில வருடங்களுகு முன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு குழந்தையும் பிறந்தது.

அவ்வப்போது, கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்த அவர், சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shriya

Published by
சிவா

Recent Posts