பாதி ஜாக்கெட்டில் பலானத காட்டும் ஸ்ரேயா.. குறுகுறுன்னு பார்க்கும் புள்ளிங்கோ!...
உத்திரபிரதேச மாநிலம் உத்தரகாண்ட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயா. சினிமா, மாடலிங் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மழை திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.
அதன்பின் ரஜினி, விஜய், சிம்பு, விக்ரம், தனுஷ், விஷால், ஜெயம் ரவி என பல ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார். தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாலையா, பிரபாஸ் என பலருடனும் நடித்தார்.
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில்தான் ஸ்ரேயா அறிமுகமானார். ஆனால், ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாகவும் மாறினார்.
இதையும் படிங்க: அஜித்துக்கு அப்படி உதவினேன்!.. ஆனா கை விட்டு விட்டார்!.. போண்டா மணி உருக்கம்…
திடீரென ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
தற்போது மீண்டும் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். ஆனால், தற்போது அவருக்கு அம்மா வேடங்களே கிடைத்து வருகிறார்.
இப்பவும் நான் கதாநாயகியாக நடிப்பேன் என சொல்வது போல விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து ஸ்ரேயா வெளியிட்டுள்ள புதிய ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.