டாப் டூ பாட்டம் சும்மா அதிருது!...பிட்டு பிட்டா காட்டி அதிர வைக்கும் ஸ்ரேயா....

by சிவா |
shriya
X

shriya

உத்தரபிரதேசம் மாநிலம் உத்திரகாண்ட்டில் பிறந்தவர் நடிகை ஸ்ரேயா. நடிப்பு, நடனம், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக மாறியவர் இவர். நடன பயிற்சியையும் பெற்றவர் இவர்.

shriya

shriya

முதன் முதலில் தெலுங்கு படத்தில்தான் ஸ்ரேயா நடித்தார். தமிழில் மழை படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

shriya

ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி கோச்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பார்சிலேனியா நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். எனவே, கந்த சில வருடங்களாக அவர் எந்த திரைப்படங்களிலும் ஸ்ரேயா நடிக்கவில்லை. தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: இதனால் தான் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கவில்லை… கமல் சொன்ன ஷாக் நியூஸ்

shriya

மேலும், அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டில் இருக்க முயற்சி வருகிறார்.

shriya

இந்நிலையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

shriya

shriya

Next Story