ஐயோ இப்படி மொத்தமா காட்டினா நாங்க காலி!.. தூக்கலான கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா...
பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்து பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. தமிழில் தனுஷ் முதல் ரஜினி வரை பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு இவர் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து ஆந்திராவிலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.
இதையும் படிங்க: வயிறு எரிஞ்சி சாபம் விடுறேன்!.. டேய் பாலா இனிமேலாவது திருந்து!. நான் கடவுள் நடிகர் பேட்டி…
நடிப்பு,நடனம், மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோச்சேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
எனவே, கடந்த சில வருடங்களாக அவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.
தற்போது அவர் பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.